எதுக்கு டெல்லியில் டேரா போடணும்.. டோஸ் வாங்கணும்.. ஜெ. வளர்த்த பிள்ளைகளின் பரிதாப நிலை!

சென்னை: எதுக்கு கூட்டணி வைக்கணும்? இப்போ எதுக்கு சீட்டுக்காக டெல்லியிலேயே டேரா போடணும்? எதுக்கு பாஜக கிட்ட வாங்கி கட்டிக்கணும்? இதெல்லாம் அதிமுகவுக்கு தேவைதானா? என்று தொண்டர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். அம்மாவின் ஆட்சி இது என்று சொல்லி கொள்வதானால், ஜெயலலிதா சொன்ன வார்த்தையிலேயே நின்று காட்டியிருக்க வேண்டும் . அதைவிட்டு விட்டு பாஜகவிடம் கூட்டணி வைக்க

from Oneindia.in - thatsTamil http://bit.ly/30ZSGt1
via IFTTT

No comments:

Post a Comment