நடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கரூர்: நடுராத்திரி.. காவிரி படுகையில்.. இரவு நேரங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அதிலும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆத்துக்குள்ளேயே ஜேசிபி எந்திரங்களை வைத்து, லாரிகளில் மணல் அள்ளுவதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் உள்ளூர் கட்டுமான பணிகள் தேவைக்காக மணல் அள்ள அனுமதிக்க வேண்டி மாவட்ட கலெக்டர் அன்பழகனை கரூர்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Ia3QDU
via IFTTT

No comments:

Post a Comment