குமரி, திருநெல்வேலி தேனி, உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மற்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்படவில்லை. தென்மேற்கு பருவ மழை கடந்த சனிக்கிழமை கேரளாவில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2F8y3BE
via IFTTT

No comments:

Post a Comment