புதுச்சேரி: புதுச்சேரியில் கீரை பறிக்க சென்ற இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்துள்ள திருபுவனை கிராமத்தை சேர்ந்த செங்கேணி(60) மற்றும் விஜயா(55) ஆகிய இருவரும் திருபுவனை பகுதியில் உள்ள தோப்பில் கீரை பறிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு அடித்த சூறை காற்றால் அப்பகுதியில் மின்சார கம்பி அறுந்து கீழே விழே
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2MDFFlx
via IFTTT
No comments:
Post a Comment