ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு!

சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்நிலையில் ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளன்,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KGyM0k
via IFTTT

No comments:

Post a Comment