சென்னை: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. என்ற பிரபல கவுண்டமணி காமெடி வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ராதாரவிக்கு, நச்சுன்னு பொருந்தும். சமகால அரசியல் வரலாற்றில் யாரும் அடித்திட முடியாத அளவுக்கு அந்தர் பல்டிகளை அடித்த சாதனைக்கு சொந்தக்காரர் இவர். காலையில் பேப்பரை பார்த்தோ, அல்லது, உடனுக்குடன், 'ஒன்இந்தியாதமிழை' பார்த்தோதான், ராதாரவி இன்று எந்த கட்சியில் இருக்கிறார் என்று
from Oneindia.in - thatsTamil http://bit.ly/31tI9pZ
via IFTTT
No comments:
Post a Comment