மதுரை: சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே... இந்த மாதம் உங்கள் ராசி அதிபதி லாப ஸ்தானத்திலும், விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கடல் கடந்து செல்லும் யோகம் கைகூடி வருகிறது. நீங்கள் நினைத்தது நிறைவேறும். செலவுகள் அதிகம் வந்தாலும் சுப செலவுகள்தான் ஏற்படும்.இந்த மாதம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு, விரைய
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2ROFEtY
via IFTTT
No comments:
Post a Comment