டெல்லி: சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் மிகவும் திரில்லிங்காக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த 15 நிமிடங்கள் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர். உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அந்த நாள் நெருங்கிவிட்டது. சந்திரயான் 2 நிலவில் இறங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருக்கிறது. சந்திரயான் 2
from Oneindia - thatsTamil https://ift.tt/2HNZD8A
via IFTTT
No comments:
Post a Comment