இந்தியா போருக்கான விதைகளை தூவுகிறது.. பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: இந்தியா போருக்கான விதைகளை தூவுகிறது என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உலக நாடுகளிடம் ஆதரவு கோரி இறுதியில் எந்த நாடும் அதற்கு ஆதரவு தரவில்லை. இதையடுத்து பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டது. அங்கும் ஏமாற்றமே விஞ்சியது. இதனால்

from Oneindia - thatsTamil https://ift.tt/32Bj50j
via IFTTT

No comments:

Post a Comment