கர்நாடகாவில் நடைபெறவிருந்த 15 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி.. காரணம் இதுதான்

டெல்லி: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியே, கவிழும் வகையில் அடுத்தடுத்து 17 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பெரும்பான்மை நிரூபிக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lNF4RZ
via IFTTT

No comments:

Post a Comment