ஒட்டாவா: கனடா நாட்டில் ஒருவர் தனது காதலிக்கு வைர மோதிரத்தில் கேரட்டை வளர்த்து காதல் பரிசாக கொடுத்து அசர வைத்துள்ளார். கனடாவை சேர்ந்தவர்கள் ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ். கடந்த அறு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். மேலும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ்க்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2npiKOM
via IFTTT
No comments:
Post a Comment