கவலைப்படாம போங்க.. உறுதியளித்த ராஜீவ் குமார்.. வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்

டெல்லி: அரசின், வங்கி இணைப்பு அறிவிப்பு தொடர்பான வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளை சரி செய்ய நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள், வங்கிகளின், இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த அழைப்பை ஒத்திவைத்துள்ளன. மத்திய அரசு அறிவித்த வங்கி இணைப்பு திட்டத்திற்கு வங்கி அலுவலர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

from Oneindia - thatsTamil https://ift.tt/2kHRQ3P
via IFTTT

No comments:

Post a Comment