தபெதிகவினர் 92 பேர் மீதான வழக்கு.. ரத்து செய்தது ஹைகோர்ட்

சென்னை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 92 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த 2007 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாகவும்,காவல்துறையினரை தாக்கியதாகவும், லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீது பாண்டிச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34tVqAK
via IFTTT

No comments:

Post a Comment