சென்னை: வந்த வேலை முடிஞ்சு போச்சு.. இனி ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு நடையை கட்ட வேண்டியதுதான் என்று கவின் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்புவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசிக் கட்டத்துக்கு வந்து இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டாஸ்க் இல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக உள்ளனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2nom7W9
via IFTTT
No comments:
Post a Comment