சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் மாணவனை அடித்த ஆசிரியரை வகுப்பறையில் இருந்து இழுத்துவந்து பள்ளி வளாகத்தில் வைத்து மாணவனின் உறவினர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தின் சிம்டா பகுதியில் ஆஷாதீப் என்ற மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் மாணவனை ஆசிரியர் அடித்ததற்காக அந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lMz0cs
via IFTTT
No comments:
Post a Comment