சென்னை: சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை.. இந்த மண்ணில் வாழ்ந்த ஆதி தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை சரித்திர சாட்சிகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. சங்க இலக்கியம் என்பது கிமு 3-ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 3-ம் நூற்றாண்டு வரை என்கிற வரையறை உண்டு. அதையெல்லாம் தகர்த்து கிமு 6-ம்
from Oneindia - thatsTamil https://ift.tt/2kMIvb2
via IFTTT
No comments:
Post a Comment