ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹுஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 50,000 இந்தியர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நிகழ்வில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்டார். பெரும்
from Oneindia - thatsTamil https://ift.tt/2Ns5Uv9
via IFTTT
No comments:
Post a Comment