வாழ்க்கை ஒரு வட்டம்... விஜய் அன்னிக்கே சொன்னாரு... நாமதான் கவனிக்க தவறிட்டோம்!

சென்னை: ஜகன்மோகினி படத்துல பேய் போட்ட பேண்ட்டை தான தம்பி, இந்த காலப் பொண்ணுங்க லெக்கிங்ஸ்னு பெருமையா மாட்டிகிட்டு திரியுறாங்க என்று ஆதங்கப்பட்டார் ஒரு கிடா மீசை பெரியப்பா. உண்மைதானே. பழைய மாவில் இட்லி சுடும் அட்லி பற்றி மீம்ஸ் போட்டு விளாசும் 90ஸ் கிட்ஸ்சும், மில்லினியம் கிட்ஸ்சும் தாங்கள் மட்டும் எதையும் புதுசாதான் பயன்படுத்துறோமான்னு திரும்பி

from Oneindia - thatsTamil https://ift.tt/30GypHt
via IFTTT

No comments:

Post a Comment