கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு

ஹைதராபாத்: தூத்துக்குடி எம்பியாக கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்திரராஜன் சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுகவின் வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டார். இந்த நிலையில் தமிழிசை தோல்வி அடைந்தார். தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழியின்

from Oneindia - thatsTamil https://ift.tt/32Zoezq
via IFTTT

No comments:

Post a Comment