எச்சூஸ்மி டிரம்ப் சார்.. ஒரு செல்பி.. ஓகே கண்ணா எடுத்துக்கோ.. தோளில் ஒரு பொளேர் விட்ட மோடி!

ஹூஸ்டன்: ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் செல்பி எடுக்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை டொனால்ட் டிரம்பும் பிரதமர் நரேந்திர மோடியும் நிறைவேற்றினர். அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு வந்தார். ஹூஸ்டன் விமான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m3rYjh
via IFTTT

No comments:

Post a Comment