தோள்பட்டையில் பை.. பைக்குள் குழந்தை.. பெண்ணை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

மணிலா: பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் குழந்தையை பைக்குள் அடைத்து வைத்து கடத்தி செல்ல முயன்ற அமெரிக்க பெண்ணை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த 43 வயது பெண் ஜெனிபர் டால்பூட். இவர் அமெரிக்காவின் ஒகிகோயுவுக்கு பிலிப்பைன்ஸின் மணிலா வழியாக செல்வதற்காக அங்குள்ள விமானநிலையத்திற்கு அவர் தோள்பட்டையில் பையுடன் வந்தார். மணிலா

from Oneindia - thatsTamil https://ift.tt/2ZzLruS
via IFTTT

No comments:

Post a Comment