மாஸ்கோ: ஜி7 அல்லது ஜி8 நாடுகள் கூட்டத்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாகவும் இந்த சர்வதேச கூட்டமைப்புகளில் இந்தியா, சீனா மற்றும் துருக்கியை சேர்ப்பதை வரவேற்பதாகவும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். ரஷ்யாவின் வ்ளாடிவோஸ்தக் நகரில் 5வது கிழக்கு பொருளாதார மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/32CrtwB
via IFTTT
No comments:
Post a Comment