32 அடி ஆழ்கடலுக்கடியில் காதல் கடிதம், மோதிரத்துடன் பிரபோஸ் செய்த இளைஞர்.. நீரில் மூழ்கிய சோகம்

டோடோமா: டான்சானியாவில் பெம்பா தீவுகளில் 32 அடி ஆழ கடலுக்கு அடியில் சென்ற இளைஞர் காதல் கடிதம், மோதிரத்துடன் தனது காதலிக்கு பிரபோஸ் செய்த போது நீரில் மூழ்கி பலியானார். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டீவன் வெபர். இவரது காதலி கெனிஷா ஆன்டோயினி. இவர்கள் இருவரும் டான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுகளுக்கு சுற்றுலா வந்தனர்.

from Oneindia - thatsTamil https://ift.tt/2Ij3uuA
via IFTTT

No comments:

Post a Comment