சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி மரணமடைந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் அக்டோபர் 21-ல் வாக்குப் பதிவு நடைபெறும். அக்டோபர் 24-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் திமுகவும் அதிமுகவும் மோதுகின்றன.
from Oneindia - thatsTamil https://ift.tt/30JdN16
via IFTTT
No comments:
Post a Comment