லக்னோ: உத்திரபிரதேசம் மாநில கஸ்கஞ்ச் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேனை அவசரமாக வரவழைத்து அதில் ஆட்டுக்குட்டியை சிகிச்சைக்கு ஏற்றிய விநோத சம்பவம் நடந்துள்ளது. ஆம்புலன்ஸில் ஆட்டுக்குட்டியை ஏற்றிய இளைஞரை கண்டு அதிர்ச்சியடைந்த அதன் ஓட்டுநர் அந்த இளைஞரை கடுமையாக சாடினார். ஆனால் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆட்டுக்குட்டியுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்துகொண்டு அந்த இளைஞர் இறங்க மறுத்துள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WxIea5
via IFTTT
No comments:
Post a Comment