“கிட்னியை வித்து தான் தங்கச்சி கல்யாணம் பண்ணனும்”.. சினிமா மாதிரியே நிஜத்திலேயும் இப்டி ஒரு அண்ணனா?

சித்தூர்: ஆந்திராவில் தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தன் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய இளைஞர் ஒருவர் அனுமதி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நகைச்சுவையாக, ‘இனி கிட்னியை வித்துத்தான் கல்யாணம் பண்ணனும்’ எனச் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் நிஜமாகவே தங்கையில் திருமணத்திற்காக தன் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய இளைஞர் ஒருவர் முடிவெடுத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JDjlom
via IFTTT

No comments:

Post a Comment