உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (12)

-ராஜேஷ்குமார்சிவானந்தா நகர், அண்மையில் போடப்பட்டிருந்த தார்ச்சாலைகளோடும் சாலையின் இருபுறங்களிலும் செழித்து வளர்ந்திருந்த சரக்கொன்றை மரங்களோடும் பார்க்க அழகாய் இருந்தது. அங்கிருந்த ஒரு சிறிய காலி மைதானத்தில் வருங்கால விராட்கோலிகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வளர்மதி காரின் வேகத்தைக் குறைத்து ஒரு மரத்துக்கு கீழ் நின்றிருந்த மொபைல் இஸ்திரி வண்டியோடு தெரிந்த நபரிடம் கேட்டாள்.”தேர்ட் கிராஸ் ரோடு எந்தப்பக்கம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/322YbqS
via IFTTT

No comments:

Post a Comment