புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் செயல்பட்டு வரும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் குதிரையேற்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PAbXgC
via IFTTT
No comments:
Post a Comment