சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு முதல்வர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BZhean
via IFTTT
No comments:
Post a Comment