அமராவதி: தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து தவறான, பொய்யான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசுக்கு எதிராக பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க 2007ம் ஆண்டு மறைந்த ராஜசேகர் ரெட்டி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N4Z6lJ
via IFTTT
No comments:
Post a Comment