திருவண்ணாமலை: "அம்மாவை அப்பாதான் தீ வெச்சு கொளுத்தினாரு" என்று பேத்தி சொல்லவும் அதிர்ந்துவிட்டார் ஏழுமலை. இதையடுத்து கள்ள உறவை கண்டித்ததால், தன் மகளை எரித்து கொன்ற மருமகனை கைது செய்ய வேண்டும் என்று ஏழுமலை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34gue7t
via IFTTT
No comments:
Post a Comment