சென்னை: புரட்டாசி எப்போது முடியும் கறிச்சோறு சாப்பிடலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் பரிசாகக் கிடைத்துள்ளது. வியாழக்கிழமையில் புரட்டாசி முடிந்ததால், பல வீடுகளில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இறைச்சி எடுக்கவில்லை. சரி, தீபாவளிக்கு ஒரு கை பார்த்து விடலாம் எனக் காத்திருந்தால் அதிலும் ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்துள்ளது. சனிக்கிழமை என்பதால் தீபாவளியன்று பல வீடுகளில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31SndIn
via IFTTT
No comments:
Post a Comment