வட்டமாக நின்று.. கும்மியடித்து.. பாட்டுபாடி... மனசு உருகி.. சுஜித்துக்காக பிரார்த்தித்த திருநங்கைகள்

சென்னை: "அய்யய்யோ அய்யய்யோ.." என ஒப்பாரி வைத்து கொண்டே ஓட்டேரி மக்கள் சுஜித்துக்காக குரல் கொடுத்தனர். அதேபோல, புதுக்கோட்டை திருநங்கைகள் வட்டமாக நின்று கொண்டு கும்மி அடித்து... பாட்டு பாடி சுஜித் விரைவில் மீண்டு வர கோயிலில் பிரார்த்தனை செய்தனர் குழந்தை சுர்ஜித்திற்காக தமிழக மக்கள் பேரணி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34611fm
via IFTTT

No comments:

Post a Comment