திமுகவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாஜக.. டிவிட்டரில் வெளியிட்ட ஒற்றை மீம்.. அல்லோகலம்

சென்னை: தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு சமீப காலமாகவே படு உற்சாகத்துடன் இயங்கி வருவது நீங்கள் அறிந்ததே. இப்போது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு, பாஜக நிர்வாகிகளை கையில்பிடிக்க முடியுமா என்ன? பாஜக ட்விட்டர் கணக்கில் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஒரு மீம், திமுக ஆதரவாளர்களை கடுப்படையச் செய்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PgEfgy
via IFTTT

No comments:

Post a Comment