உங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா என்ன நடக்கும்?!

சென்னை: சென்னை பாஷையில் இடைச் செருகலாக கோட் வேர்டு பேசினா அவங்கதான் புள்ளீங்கோ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அரிய கண்டுபிடிப்பை ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கண்டுபிடித்து உள்ளார்கள். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் உங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா அவங்களை என்ன சொல்வீங்கன்னு கேட்டார்.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JA1IFT
via IFTTT

No comments:

Post a Comment