Chadralekha Serial: சந்திரலேகாவில் வனிதா நடிகையாவே வர்றாருங்க!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகி தனது உண்மைத் தன்மையை மிக வெளிப்படையாகவே காண்பித்து ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைக் கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தார் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கலந்துகொண்டு, தனது ஆசையை அவ்வப்போது கூறி வந்தார்.ஆனால், அது மட்டும் நடக்கவில்லை. இவரது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34dxobZ
via IFTTT

No comments:

Post a Comment