திருச்சி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் மனைவி லத்தீபா பேகம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. திருச்சி காஜாமியான் நகரில் உள்ள அவரது இல்லத்தில் லத்தீபா பேகத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34jcsAB
via IFTTT
No comments:
Post a Comment