வறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்கவில்லை.. வறுமையிலேயே வாழ்ந்துள்ளேன்.. சவுதியில் மோடி பேச்சு

ரியாத்: வறுமையை நான் எந்த புத்தகத்திலும் கற்கவில்லை. ஆனால் வறுமையில் வாழ்ந்துள்ளேன் என சவுதியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத், இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத் ஆகியோரின் அழைப்பை ஏற்று நேற்று சவுதி சென்றார் மோடி. 2 நாட்கள் பயணமாக சென்ற மோடி, ரியாத்தில் நடைபெற்ற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2q6b9G8
via IFTTT

No comments:

Post a Comment