கொல்கத்தா: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் தங்களது மாநில கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையான காரணம் வெளிவர தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் வெளி மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BWMk26
via IFTTT
No comments:
Post a Comment