தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா

சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். கிராமப்புறங்களில் அசைவ உணவு களைகட்டும் இவை அனைத்துக்கும் முன்பாக உடம்பில் குளிர குளிர எண்ணெய் தேய்த்து வெந்நீர் குளியல் போடுவது முக்கியம். உச்சி முதல் உள்ளங்கால்வரை நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்து வெது வெதுப்பான வெந்நீரில் குளியல் போடுவது பாரம்பரியம். இந்த ஆண்டு தீபாவாளி அக்டோபர் 27ஆம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/33PGlIw
via IFTTT

No comments:

Post a Comment