வேலூர்: தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம், நம் இல்லத்தில் செல்வம் பெருகும், மேலும்நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது ஐதீகம். தீபாவளி நாளான்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் இரவு 8.14 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2Po02TI
via IFTTT
No comments:
Post a Comment