சீனாவின் வார்த்தைகளால் கடும் கோபம் அடைந்த இந்தியா.. காஷ்மீர் விஷயத்தில் சீனாவுக்கு கடும் பதிலடி

டெல்லி: இந்திய பகுதிகளை சீனா தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. நாங்கள் எப்படி பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு கருத்து சொல்வது இல்லையோ அது போல் சீனாவும் தலையிட்டு கருத்துக்களை வெளியிட கூடாது என இந்தியா கண்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்று முதல் ஜம்மு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2q8UjXr
via IFTTT

No comments:

Post a Comment