அரசு மருத்துவரின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. ஆவேசமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு மாதம் ரூ 80 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் நிலையில் மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் கேட்கிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.25) முதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2r3pAvl
via IFTTT

No comments:

Post a Comment