தீவிரமாகும் போராட்டம்.. நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என மருத்துவர்கள் அறிவிப்பு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JEVxQV
via IFTTT

No comments:

Post a Comment