சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹி நியமனம்.. ஜனாதிபதி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 13க்குள் பதவியேற்றுக் கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36kt8t9
via IFTTT

No comments:

Post a Comment