Kanmani serial: கண்மணி ஆகாஷுக்கு அர்ஜுன் ரோஜா பிடிக்குமாம்!

சென்னை: மக்களோடு மக்களா தங்கள் டிவியின் சீரியலை கொண்டு சேர்ப்பதில் வல்லவர்கள் சன் டிவி நிறுவனத்தார். கண்மணி சீரியலில் ஆகாஷாக நடிப்பவரை ஆகாஷாகவே பேசவிட்டு தனது வலைத் தளத்தில் லைவ் செய்து இருக்கிறது சன் டிவி. இதுவும் மக்களின் நாடி பிடித்துப் பார்த்து செயல்படும் ஒரு யுத்திதான். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு குதிரை மாதிரி ஓடிக்கொண்டே இருப்பதுதான் சன் டிவியின் வெற்றிக்கான ரகசியம்.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BRzyCa
via IFTTT

No comments:

Post a Comment