சென்னை: எப்படி இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான் என்று தெரிய வைக்கிறது விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல். சீரியலைப் பார்க்கையில் நம்ம வீட்டில் ஒரு விளையாட்டுப் பெண் தேன்மொழி மாதிரி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஜாலியாக இருக்கிறது. இன்னும் கதையில் ஒரு சீரியஸ்னெஸ் காண்பிக்கப் படவில்லை. அதுவும் ஒரு நல்லதுக்குத்தான் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JEegMs
via IFTTT
No comments:
Post a Comment