சென்னை: எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்த சாமி..ஒரு லாங் டிரைவ் போலாம் கம் வித் மீ..என்று விக்ரமை நடிகை ஷ்ரேயா கந்தசாமி படத்தில் அழைத்துப் போவார். கந்த சாமி படத்தின் அத்தனை பாடல்களையும் நடிகர் விக்ரம் பாடி அசத்தி இருப்பார்.அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இப்போது இவரின் அவதாரமாக இவர் மகன் துருவ் சன் டிவியில் தீபாவளி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N85hE8
via IFTTT
No comments:
Post a Comment