சென்னை: சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன்னிடம் இருந்த வேலினால் முருகன் பூமியில் ஓங்கி குத்தி நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது. கடலோரத்தில் இருந்தாலும் இந்த தீர்த்தத்தின் சுவை அலாதியானது. சூரனை வதம் செய்த திருச்செந்தூர் முருகனை வழிபட்டு சஷ்டி தினத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால், வழக்குகள் மற்றும் பிரச்னைகள் அனைத்திலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JFnqsc
via IFTTT
No comments:
Post a Comment