ஹைதராபாத்: கல்யாண வீடு: பட்டுப்புடவை கட்டின ஆண்ட்டிகளும், கோட்-சூட் போட்ட அங்கிள்களும் சும்மா பறந்த பறந்து அடித்து கொண்டனர் . இதனால் கல்யாண வீடே ரணகளமாகிவிட்டது. தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை அங்குள்ள ஒரு வீட்டில் ரிசப்ஷன் வைத்திருக்கிறார்கள். அந்த தெருவே கல்யாண களை கட்டியது. ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் ரிசப்ஷன்களில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/324K8jT
via IFTTT
No comments:
Post a Comment